போக்குவரத்து

கன்னியாகுமரி மாவட்டம் தலைநகரான நாகர்கோவிலிருந்து மேற்கே 21 கிலோமீட்டர் தொலைவிலும், கிழக்கே குளச்சலிலிருந்து 3 கி.மீ தொலைவிலும், வடக்கே திங்கள்நகர் என்னும் ஊரிலிருந்து 6 கி.மீ தொலைவிலும் பச்சை பசுமையான சோலைகளின் நடுவே அமைந்துள்ள ஓர் சிறப்பு மிக்க சிற்றூராக திகழ்வது மண்டைக்காடு ஆகும். அத்தகைய சிற்றூரில் கடல் மட்டத்திலிருந்து 50 அடி உயரத்தில் மிக சிறப்பு வாய்ந்த ஸ்தலமாக அமையப் பெற்றுள்ளது.

Other Services

Donation

Donate Now

Annadhanam

Donate Now

Pooja

Viewing

Thirupani

Booking Now

List of Temples