அன்னதானம்

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் அறிவிக்கப்பட்ட நன்கொடையாளர்கள் பங்கேற்புடன் கூடிய அன்னதானத் திட்டம் இத்திருக்கோயிலில் 15-08-2002 நாள் முதல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு வருமான வரி விளக்கு அளிக்கப்படுகிறது. ரூ. 20,000.00 வைப்பு நிதி செலுத்தி அன்னதானத் திட்டத்தில் பங்கேற்கும் நபர்கள் மேற்படி தொகையின் வட்டியைக் கொண்டு வருடத்தில் அவர்கள் விரும்பும் ஒரு நாளில் நூறு நபர்களுக்கு குறையாமல் அன்னதானம் வழங்கப்படும்.

இதர சேவைகள்

நன்கொடை

Donate Now

அன்னதானம்

Donate Now

பூஜை

Viewing

திருப்பணி

Booking Now

List of Temples