அருள்மிகு பகவதி அம்மன் கோவில், கன்னியாகுமரி
அருள்மிகு பகவதி அம்மன் கோவில், கன்னியாகுமரி

வரலாறு

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயில் இந்தியாவின் தென்கோடியில் முக்கடல் சங்கமமாகும் இடத்தில் அமைந்துள்ள தீர்த்த ஸ்தலமாகும். இத்திருக்கோயில் சுமார் 3000 (மூவாயிரம்) ஆண்டுகளுக்கு முன்பு பரசுராமரால் நிறுவப்பட்டு பின்னர் பாண்டிய மன்னரால் புதுப்பிக்கப்பட்டது. இங்கு பகவதி (சக்தி) குமரியாக (கன்னியாக) நின்று நவராத்திரி திருவிழாவின் கடைசி நாளில் (விஜய தசமி நாளில்) பாணாசுரன் என்ற அரக்கனை அழித்ததாகப் புராணம் கூறுகிறது.

இதர சேவைகள்

நன்கொடை

Donate Now

அன்னதானம்

Donate Now

பூஜை

Viewing

திருப்பணி

Booking Now

திருக்கோவில்கள்